எரேமியா 48:20 - WCV
மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது: அழுது புலம்புங்கள்: கூக்குரலிடுங்கள்: மோவாபு பாழடைந்துவிட்டது என அர்னோனில் அறிவியுங்கள்.