எரேமியா 48:19 - WCV
அரோயேரின் குடிமகனே! நீ சாலை ஓரமாய் நின்று கவனி: ஓட்டம்பிடிக்கிறவனையும் தப்பி ஓடுகிறவளையும் நோக்கி, “என்ன நடந்தது?” என்று கேள்.