எரேமியா 48:15 - WCV
“மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்: அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர்.