எரேமியா 46:9 - WCV
குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்: தேர்களே, விரைந்து ஓடுங்கள்: படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள். எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்! லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்!