3
பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்: போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.
4
குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்: படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்: தலைக் கவசங்களுடன் அணிவகுத்து நில்லுங்கள்: ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்: மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.
5
நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைந்து புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்: அவர்களுடைய படைவீரர்கள் முறியடிக்கப்படுகிறார்கள்: திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்: