எரேமியா 43:13 - WCV
எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை அவன் தகர்த்தெறிவான்: எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.