எரேமியா 42:14 - WCV
நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம். அங்கே போர் இருக்காது: போர்முரசு ஒலிக்காது: உணவுப் பஞ்சம் இராது: நாங்கள் அங்கேயே குடியிருப்போம்” என்று கூறுவீர்களானால்,