எரேமியா 4:5 - WCV
“யூதாவில் அறிவியுங்கள்: எருசலேமில் பறைசாற்றுங்கள்: நாட்டில் எக்காளம் ஊதுங்கள்” எனச் சொல்லுங்கள். ஒன்று கூடுங்கள்: “அரண்சூழ் நகர்களுக்குச் சென்றிடுவோம்” என உரக்கக் கூவுங்கள்.