எரேமியா 39:8 - WCV
அரச மாளகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர் தீக்கிரையாக்கினர்: எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர்.