எரேமியா 37:18 - WCV
தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது: “உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்?