எரேமியா 36:5 - WCV
பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை: நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது.