எரேமியா 36:28 - WCV
நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்: யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இதில் எழுதிவை: