எரேமியா 32:43 - WCV
“இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு: இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.