எரேமியா 32:41 - WCV
அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்: என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்