எரேமியா 32:14 - WCV
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்த ஒப்பந்தப் பத்திரங்களை-அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும்-எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.