எரேமியா 31:6 - WCV
ஏனெனில் ஒரு நாள் வரும்: அப்பொழுது எப்ராயிம் மலையில், 'எழுந்திருங்கள்: நான் சீயோனுக்குப் போவோம்: நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று காவலர் அழைப்பு விடுப்பர்.