எரேமியா 31:4 - WCV
கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்: நீயும் கட்டி எழுப்பப்படுவாய்: மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்: மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு நீ வெளியேறுவாய்: