எரேமியா 31:35 - WCV
ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்: இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்: அலைகள் முழங்குமாறு கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்: “படைகளின் ஆண்டவர்” என்பது அவரது பெயராம். அவர் கூறுவது இதுவே: