எரேமியா 31:29 - WCV
அக்காலத்தில் அவர்கள், “தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்று சொல்ல மாட்டார்கள்.