எரேமியா 31:21 - WCV
உனக்கெனச் சாலை அடையாளங்களை அமைத்துக்கொள்: உனக்கெனக்”கைகாட்டிகளை நாட்டிக்கொள்: நீ நடந்து சென்ற வழியாகிய நெடுஞ்சாலையை நினைவில் கொள். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே, திரும்பி வா: இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.