எரேமியா 27:1 - WCV
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே: