எரேமியா 22:7 - WCV
உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்: அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.'