எரேமியா 22:6 - WCV
யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: 'நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்: ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன்.