எரேமியா 22:4 - WCV
நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்: தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்: அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.