எரேமியா 22:30 - WCV
ஆண்டவர் கூறுவது இதுவே: “இந்த ஆள் மகப் பேறற்றவன்: தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன்” என எழுது. ஏனெனில் அவன் வழி மரபினர் யாரும் வெற்றி அடையமாட்டார்கள்: யாரும் தாவீதின் அரியணையில் வீற்றிருந்து யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.