ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்: பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்: அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்: அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்: மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.