எரேமியா 22:10 - WCV
இறந்தவனைக் குறித்து அழ வேண்டாம்: அவனுக்காகப் புலம்ப வேண்டாம்: சென்றுவிட்டவனுக்காகக் கதறி அழுங்கள்: ஏனெனில் அவன் இனி திரும்பிவரப் போவதில்லை: தான் பிறந்த நாட்டைப் பார்க்கப் போவதில்லை.