எரேமியா 21:14 - WCV
உங்கள் செயல்களின் விளைவுக்கேற்ப உங்களைத் தண்டிப்பேன்: நகரிலுள்ள வனத்திற்குத் தீமூட்டுவேன்: சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.