எரேமியா 21:13 - WCV
பள்ளத்தாக்கில் வாழ்வோரே! சமவெளிப் பாறையே! “எங்களுக்கு எதிராக யார் வரமுடியும்? நம் கோட்டைகளில் யார் நுழைய முடியும்?” என்று கூறும் உங்களுக்கு எதிராய் நானே எழும்பியுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.