எரேமியா 20:8 - WCV
நான் பேசும்போதெல்லாம் “வன்முறை அழிவு” என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.