எரேமியா 2:35 - WCV
இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, “நான் மாசற்றவள்: அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி” என்கிறாய். “பாவம் செய்யவில்லை” என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.