எரேமியா 17:20 - WCV
நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது: இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.