எரேமியா 17:18 - WCV
என்னைத் துன்புறுத்துவோர் வெட்கம் அடையட்டும்: நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக! அவர்கள் திகிலுறட்டும்: நானோ திகிலுறாதிருப்பேனாக. தீமையின் நாளை அவர்கள்மேல் வரச்செய்யும்: இரட்டிப்பான அழிவு அவர்கள்மேல் வரட்டும்: அவர்கள் அடியோடு ஒழியட்டும்.