எரேமியா 17:16 - WCV
அவர்கள்மேல் தீமையை அனுப்ப வேண்டும் என்று நான் உம்மை நெருக்கவில்லை: கொடுமையின் நாளை நான் விரும்பவில்லை: நான் கூறியவைதாம் உமக்குத் தெரியமே: அவை உம்முன்தாமே கூறப்பட்டன.