எரேமியா 17:14 - WCV
ஆண்டவரே, என்னை நலமாக்கும்: நானும் நலமடைவேன். என்னை விடுவியும்: நானும் விடுதலை அடைவேன்: ஏனெனில் நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.