எரேமியா 17:13 - WCV
ஆண்டவரே! இஸ்ரயேலின் நம்பிக்கையே! உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர்: உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர்: ஏனெனில், அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.