எரேமியா 14:6 - WCV
காட்டுக் கழுதைகள் மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன: காற்று இல்லாமையால், குள்ள நரிகளைப் போல் மூச்சுத் திணறுகின்றன: பசுமையே காணாததால் அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று,