எரேமியா 14:22 - WCV
வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்: நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்: எனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.