எரேமியா 14:21 - WCV
உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்: உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்: நீ எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்: அதனை முறித்து விடாதீர்.