எரேமியா 14:2 - WCV
யூதா துயருற்றுள்ளது: அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன: அதன் மக்கள் தரையில் விழுந்து புலம்புகின்றார்கள்: எருசலேமின் அழுகைக் குரல் எழும்பியுள்ளது.