எரேமியா 14:17 - WCV
நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: “என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்: இடைவிடாது சொரியட்டும்: ஏனெனில் என் மக்களாம் கன்னமகள் நொறுங்குண்டாள்: அவளது காயம் மிகப் பெரிது.