எரேமியா 13:27 - WCV
உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும் பரந்த வெளியில் குன்றுகளின்மேல் நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்: ஐயகோ! எருசலேமே! நீ தூய்மை பெறுவது எந்நாளோ?