எரேமியா 12:6 - WCV
உன் சகோதரரும் உன் தந்தை வீட்டாரும்கூட உனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்: அவர்களும் உனக்கு எதிராக உரக்கக் கத்தினார்கள்: அவர்கள் உன்னிடம் இனிமையாகப் பேசினாலும் நீ அவர்களை நம்பாதே.