எரேமியா 12:5 - WCV
காலாள்களோடு ஓடியே நீ களைத்துப்போனாய்: குதிரைகளோடு நீ எவ்வாறு போட்டியிட முடியும்? அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சுகிறாய் என்றால், யோர்தானின் காடுகளில் நீ என்ன செய்வாய்?