எரேமியா 12:3 - WCV
ஆனால் ஆண்டவரே! நீர் என்னை அறிவீர்: என்னைப் பார்க்கின்றீர்: என் இதயம் உம்மோடு உள்ளது என்பதைச் சோதித்து அறிகின்றீர்: அவர்களையோ வெட்டப்படுவதற்கான ஆடுகளைப் போலக் கொலையின் நாளுக்கெனப் பிரித்து வைத்தருளும்.