எரேமியா 12:2 - WCV
அவர்களை நீர் நட்டுவைத்தீர்: அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்: கனியும் ஈந்தார்கள்: அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்: அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர்.