எரேமியா 12:13 - WCV
கோதுமையை விதைத்தார்கள்: ஆனால் முட்களையே அறுத்தார்கள். உழைத்துக் களைத்தார்கள்: ஆயினும் பயனே இல்லை. தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள். இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்.