எரேமியா 12:1 - WCV
ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர்: ஆயினும் உம்மோடு நான் வழக்காடுவேன்: ஆம்: உம் தீர்ப்புக்கள் பற்றி உம்மிடம் முறையிட விரும்புகிறேன்: தீயோரின் வாழ்வு வளம் பெறக் காரணம் என்ன? நம்பிக்கைத் துரோகம் செய்வோர் அமைதியுடன் வாழ்வது ஏன்?