எரேமியா 1:11 - WCV
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 'எரேமியா, நீ காண்பது என்ன?' என்னும் கேள்வி எழ, “வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன்.