ஏசாயா 9:19-21 - WCV
19
படைகளின் ஆண்டவரது சினத்தால் நாடு நெருப்புக்கு இரையானது: மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்: ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை.
20
அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப் பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை: இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும் மனம் நிறைவடையவில்லை: ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்:
21
மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும் எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்: இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை: